செவ்வாய் துலா ராசியில் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் துலாமில் இருக்கிறார். நீங்கள் அழகாக உடை அணிபவர். தற்பெருமைக்காரார். கம்பீர¦தை விரும்புகிறவர். ஆனால் ஏதோ ஒருவித உடல் நல பாதிப்பால் உங்கள் உற்சாகம் குறைந்து விடும். உங்கள் ஜாதகத்தில் சுக்ரன் நல்லபடியாக அமையா விட்டால். நீங்கள் முரட்டு சுபாவத்தோடு வாதவழக்குகளில் மாட்டிக் கொண்டு சொத்து வில்லங்களிலும் அகப்பட்டு கஷ்டப்படுவீ |