சந்திரன் மிதுன ராசியில் இருந்தால் பலன் |
மிதுனத்தில் சந்திரன் இருப்பது உங்கள் ஜன்ம ராசி மிதுனமாகும். இந்த வீட்டுக்கு அதிபதியான புதன். வாயுக்ரஹணம் இரட்டை சரீரமுடையவன். ஆண். மனித உருவத்தோடு உபராசிக்காரன் இந்த புதனுடைய ஆதிக்கம் உங்கள் மன நிலையிலும். சில குணங்களில் நன்கு காணப்படும். மிதுனத்தில் சந்திரன் அவ்வளவு நல்லதில்லை. ஏனெனில் இரட்டை சுபாவம். ஸ்திரமில்லாமல் அடிக்கடி எண்ணங்களை மாற்றிக் கெ |