ஜாதக பொருத்தம் , திருமண பொருத்தம் , தோஷ ஆராய்ச்சி , நல்ல நேர கணிப்பு , மருத்துவ ஜோதிடம்
SQL Server Curry Home Page
பரிகாரம் , குருநாடி , சனிநாடி, பிருகு நந்தி நாடி , சந்திர நாடி , நந்தி நாடி , ஜாமக்கோள் , ஆருடம், எண்கணிதம்


திருமண பொருத்தம், நட்சத்திர பொருத்தம், ஜாதக பொருத்தம், பெயர் ராசி, கிரக தோஷம், செவ்வாய் தோஷம், தசா சந்திப்பு, கிரகப் பொருத்தம், நாக தோஷம் இப்படி அனைத்து விபரங்களும் .... துள்ளியமாக கணித்து பார்க்கலாம். எச்சரிக்கை மிக கவனம் திருமண பொருத்தம் பார்க்கும் நபர்கள் (உண்மை பிறப்பு) சான்றிதழைவைத்து பார்க்கவும். இது தான் PSSSRF.ORG.IN மற்றும் கோவிந்தன் வாழ்த்துக்கள்.... 2014........


1. ஆண் ஜாதகர் பெயர்
2. பிறப்பு தேதி மற்றும் நேரம்
3. பிறந்த நாடு :
4. பிறந்த ஊர் அல்லது அருகில் உள்ள நகரம்
1. பெண் ஜாதகி பெயர்
2. பிறப்பு தேதி மற்றும் நேரம்
3. பிறந்த நாடு :
4. பிறந்த ஊர் அல்லது அருகில் உள்ள நகரம்
PLEASE ONLY Select Your Birth Place of City name at Auto List (Other Spell not accept)
திருமண பொருத்தம், நட்சத்திர பொருத்தம், ஜாதக பொருத்தம், பெயர் ராசி, கிரக தோஷம், செவ்வாய் தோஷம், தசா சந்திப்பு, கிரகப் பொருத்தம், நாக தோஷம் இப்படி அனைத்து விபரங்களும் .... துள்ளியமாக கணித்து பார்க்கலாம். இலவச சேவையில் அறிய PRINT PDF BUTTON தட்டவும்
கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி விபரம் CLICK HERE...
நீங்கள் இந்த பக்கத்தை 0 முறை பயன்படுத்தி உள்ளீர்கள்


பதிவு பெற்ற ஜோதிடர்கள் மற்றும் INTERNET CENTER உரிமையாளர்களுக்கு மட்டும் உங்கள் பாஸ்வேர்டு கொடுங்கள் உங்கள் பெயரில் பிரிண்ட் வரும் கலர் மற்றும் கருப்பு வெள்ளை, மல்டி கலர் ....
ENTER YOUR CUSTOMER CODE
பதிவு செய்வது எவ்வாறு ஏன்? அழைக்கவும் கோவிந்தன் 0091 - 88709 74887
இலவசமாக இங்கு பொருத்தம் பார்த்தால் கீழே உள்ள வீதிகளை ஜோதிடத்தில் நீங்கலே பார்த்து பயன் அடையுங்கள். இதன் விளக்கம் உங்கள் ஜாதகத்தில் ஆய்வு செய்யது உங்களுக்குகிடைக்காது. ஓசியில் ஓரு அளவுதான்...
நிம்மதியாக திருமண வாழ்க்கை அமைய முக்கிய ஜோதிட விதிகள் நிம்மதியாக திருமண வாழ்க்கை அமைய ஜோதிட விதிகள்
பெண் லக்னம் ஆண் லக்னம் - ஒரே ராசியில் உள்ளது. சுபம்." பெண் லக்னம் ஆண் சூரியன் - மிகச்சிறப்பு..மிக உத்தமம்." பெண் லக்னம் ஆண் சந்திரன்-மோஷமில்லை." பெண் லக்னம் ஆண் செவ்வாய்-மோஷமில்லை" பெண் லக்னம் ஆண் புதன்-மோஷமில்லை." பெண் லக்னம் ஆண் குரு-நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும்." பெண் லக்னம் ஆண் சுக்கிரன்-மோஷமில்லை" பெண் லக்னம் ஆண் சனி-மோஷமில்லை" பெண் லக்னம் ஆண் ராகு- இது பூர்வீக ஜென்ம பந்தம்." பெண் லக்னம் ஆண் கேது- இது பூர்வீக ஜென்ம பந்தம்."மிகச்சிறப்பு." பெண் சூரியன் ஆண் சந்திரன்-மிகச்சிறப்பு." பெண் சூரியன் ஆண் செவ்வாய்-தம்பதியருக்குள் மிகவும் கோபப்படுத்தும். உயிரணுக்குறைபாடுகளை ஏற்படுத்தும்." பெண் சூரியன் ஆண் புதன்-மோஷமில்லை." பெண் சூரியன் ஆண் குரு-நல்ல கௌரவம் ஏற்படும். நல்ல புத்திரம் ஏற்படும். மிகச்சிறப்பு. நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும்." பெண் சூரியன் ஆண் சுக்கிரன்-மோஷமில்லை." பெண் சூரியன் ஆண் சனி-கடுமையான புத்திரதோஷம் ஏஏற்படும். தாமத புத்திரம் உண்டு. உயிரணுக்களiன் வளர்ச்சியில் குறைபாடு. கருமுட்டை உருவாகாமல் இருப்பது இது போன்ற குழந்தை உற்பத்தி திறன்களiல் பாதிப்பு ஏற்படுவதைக் காட்டுகிறது. இருவருக்கும் இருந்தால் கடுமையான புத்திர தோஷமே." பெண் சூரியன் ஆண் ராகு-ஜாதகருக்கு கடுமையான புத்திரதோஷம் ஏற்படும். மாமனாரை மதிக்காத தன்மை ஏற்படும்." பெண் சூரியன் ஆண் கேது-ஜாதகருக்கு கடுமையான புத்திரதோஷம் ஏற்படும்." ஒரே ராசியில் உள்ளது. சுபம்" பெண் சந்திரன் ஆண் செவ்வாய்-ஜாதகருக்கு கண்டிப்பும் ,காவலும் அதிகம்." பெண் சந்திரன் ஆண் புதன்-புதிய ஒருவரால் மனச்சலனம் ஏற்படுவதால் குடும்பத்திற்குள் கசப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். தேவையில்லாத நபாகளiன் தலையீட்டை குறைத்துக் கொள்ள வேண்டும், இல்லை எனில் குடும்பம் பிரிய ஆதுவை காரணமாகும்." பெண் சந்திரன் ஆண் குரு-நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும். விரைவில் குழந்தை உண்டாகும். நல்ல பாதுகாப்பு கிடைக்கும். இது மிக அருமுயான பொருத்தம்." பெண் சந்திரன் ஆண் சுக்கிரன்-அதிகப்படியான ஆசைகள் உண்டாகும். பிறந்த வீட்டுப் பெண்ணுக்கும் புகுந்த வீட்டுப் பெண்ணுக்கும் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வரும்." பெண் சந்திரன் ஆண் சனி-கணவன்,மனைவிக்குள் கடுமையான மனநெருக்கடி ,மனச்சுமை ஏற்படும்.கடுமையான வேலைப்பளு உண்டாகும்." பெண் சந்திரன் ஆண் ராகு-ஜாதகருக்கு கடுமையான பயம்ஏற்பட்டு அதனால் மனஅழுத்தம் ஏற்பட்டு நெருக்கடியாக தன்னை உணாந்து மனஉளைச்சலுக்கும் ,மனநோயிற்கும் ஆளாவார்.இது பூர்வீக ஜென்ம பந்தம்." பெண் சந்திரன் ஆண் கேது-ஜாதகருக்கு கடுமையான பயம்,நெருக்கடி,சட்டசிக்கல் ஏற்பட்டு நெருக்கடி மனஉளைச்சலுக்கும் ,மனநோயுக்கும் ஆளாவார்.இது பூர்வீக ஜென்ம பந்தம்." பெண் செவ்வாய் ஆண் செவ்வாய் ஒரே ராசியில் உள்ளது. சுபம்- நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போகின்ற சந்தோஷ சூழ்நிலை ஏற்படும்.சண்டை வந்தாலும் குறுகிய காலத்தில் சமாதனமாகிவிடுவா.இருவருக்குள் போக வசியம் உண்டு." பெண் செவ்வாய் ஆண் புதன்-இது கடுமையான செவ்வாய் தோஷம் ஆகும்.அறிவினால் பிரச்சனை உருவாகும்.புரிந்துகொள்ளுதலில் பிரச்சனை ஏற்படும்.பலா மோஷமான திருமண வாழ்க்கையை வாழ்கின்றனா" பெண் செவ்வாய் ஆண் குரு-நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும்.நல்ல சுகம் உண்டாகும்.இருகுடும்பத்தினருக்கும் இடையே சுமூக உறவு ஏற்படும்." பெண் செவ்வாய் ஆண் சுக்கிரன்-நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும்.விரைவில் குழந்தை உண்டாகும்.நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.குடும்பத்தில் இரத்த சம்பந்தமான ஒருவா காதல் திருமணம் செய்திருப்பார்." பெண் செவ்வாய் ஆண் சனி-கணவன்,மனைவிக்குள் தொழில்தியான கடுமையான நெருக்கடி ,மனச்சுமை,சோம்பல் ஏற்படும்.இது கடுமையான செவ்வாய் தோஷம் ஆகும்." பெண் செவ்வாய் ஆண் ராகு-நெருக்கடி ஏற்பட்டு பிரிவினை ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.உடலில் வியாதி ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம்." பெண் செவ்வாய் ஆண் கேது-ஜாதகருக்கு கடுமையான சகோதராகளால் பயம்,சகோதராகளால் நெருக்கடி,பூர்வீச்சொத்துக்களiல் சட்டசிக்கல் ஏற்பட்டு நெருக்கடிக்கும்" பெண் புதன் ஆண் புதன் ஒரே ராசியில் உள்ளது - குடும்பம் கலகலப்பாக செல்லும்." பெண் புதன் ஆண் குரு - குடும்பம் கலகலப்பாக செல்லும்." பெண் புதன் ஆண் சுக்கிரன் - குடும்பம் கலகலப்பாக செல்லும்." பெண் புதன் ஆண் சனி-மோஷமில்லை." பெண் புதன் ஆண் ராகு-புதிய ஒருவரால் மனச்சலனம் ஏற்படுவதால் குடும்பத்திற்குள் கசப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்." பெண் புதன் ஆண் கேது-புதிய ஒருவரால் மனச்சலனம் ஏற்படுவதால் குடும்பத்திற்குள் கசப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்." பெண் குரு ஆண் குரு ஒரே ராசியில் உள்ளது. - நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும்." பெண் குரு ஆண் சுக்கிரன் - நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும்.ஜாதகருக்கு நல்ல வசதி ஏற்படும்,ஜாதகரின் வாழ்க்கை நிலை உயரும்." பெண் குரு ஆண் சனி - ஜாதகருக்கு நல்ல வருமானம் ஏற்படும்,ஜாதகரின் வாழ்க்கை நிலை உயரும்." பெண் குரு ஆண் ராகு - ஜாதகருக்கு கடுமையான புத்திரதோஷம் ஏற்படும்.ஏதேனும் குறையான குழந்தை பிக்க வாய்ப்புள்ளது." பெண் குரு ஆண் கேது - ஜாதகருக்கு கடுமையான புத்திரதோஷம் ஏற்படும்." பெண் சுக்கிரன் ஆண் சுக்கிரன் ஒரே ராசியில் உள்ளது. - நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும்." பெண் சுக்கிரன் ஆண் சனி-ஜாதகருக்கு நல்ல வருமானம் ஏற்படும்,ஜாதகரின் வாழ்க்கை நிலை உயரும்." பெண் சுக்கிரன் ஆண் ராகு-மனப்பிரிவினை வரும் . வாழ்வில் திருப்தி ஏற்படாது. நல்ல வாயாடி மனைவியே வரும்." பெண் சுக்கிரன் ஆண் கேது-மனப்பிரிவினை வரும் .வாழ்வில் திருப்தி ஏற்படாது.நல்ல வாயாடி மனைவியே வரும்.மனைவி மிக நுணுக்கமான அறிவைப் பெற்றிருப்பார். அதுவே பிரச்சனையாகும்." பெண் சனி ஆண் சனி ஒரே ராசியில் உள்ளது-மோஷமில்லை." பெண் சனி ஆண் ராகு-கணவன், மனைவிக்குள் தொழில்ரிதியான கடுமையான நெருக்கடி, சோம்பல் ஏற்படும்." பெண் சனி ஆண் கேது-கணவன், மனைவிக்குள் தொழில்தியான கடுமையான சட்ட நெருக்கடி, மனநோய், சோம்பல் ஏற்படும்." பெண் ராகு ஆண் ராகு-நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போகின்ற சந்தோஷ சூழ்நிலை ஏற்படும். உறுதியாக பிரிவினை ஏற்படுவது தவிர்க்கப்படும். இது பூர்வீக ஜென்ம பந்தம்." பெண் ராகு ஆண் கேது-நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போகின்ற சந்தோஷ சூழ்நிலை ஏற்படும். உறுதியாக பிரிவினை ஏற்படுவது தவிர்க்கப்படும். இது பூர்வீக ஜென்ம பந்தம்." "பெண் கேது ஆண் கேது-நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போகின்ற சந்தோஷ சூழ்நிலை ஏற்படும். உறுதியாக பிரிவினை ஏற்படுவது தவிர்க்கப்படும். இது பூர்வீக ஜென்ம பந்தம்." 5ல் சனி - கடுமையான திருமணத்தோஷம் செவ்வாய் சுக்கிரன் சேர்ந்து இருக்கிறது சந்தோஷமான திருமணவாழ்க்கை . குரு சுக்கிரன் சேர்ந்து இருக்கிறது சந்தோஷமான திருமணவாழ்க்கை . 2 ம் அதிபதி அஸ்தமனமாக உள்ளார் குடும்பம் சுடுகாடுபோல இருக்கும் பொருளாதார நிலை பாதிப்பை தரும். . 2 ல் அஸ்தமன கிரகம் இருக்கிறது குடும்பம் சுடுகாடுபோல இருக்கும் பொருளாதார நிலை பாதிப்பை தரும். . 12 ல் செவ்வாய் சனி சேர்ந்து இருக்கிறது இது துரஷ்ட நிலையை காட்டுகிறது. . சனி மிதுனம் - மீனம் இராசியை பார்ப்பதால் திருமண வாழ்க்கை இயந்திர வாழóக்கை போன்றது. . 3 ம் அதிபதி 7 ல் இருப்பதால் காதல் திருமணத்திற்காக வீட்டை விட்டு வெளியேறும் நிலையைத்தருகிறது. . 7 ம் அதிபதி 3ல் இருப்பதால் காதல் திருமணத்திற்காக வீட்டை விட்டு வெளியேறும் நிலையைத்தருகிறது. . சூரியன் இராகு சேர்ந்து இருக்கிறது புத்திரபிராப்தி கண்டிப்பாக இருக்காது 11. சனி கேது சேர்ந்து இருக்கிறது புத்திரபிராப்தி கண்டிப்பாக இருக்காது 12. சூரியன் இராகு நட்சத்திரத்தில் இருக்கிறார் புத்திரபிராப்தி கண்டிப்பாக இருக்காது 13. சூரியன் கேது நட்சத்திரத்தில் இருக்கிறார் புத்திரபிராப்தி கண்டிப்பாக இருக்காது 14. சனி இராகு நட்சத்திரத்தில் இருக்கிறார் புத்திரபிராப்தி கண்டிப்பாக இருக்காது 15. சனி கேது நட்சத்திரத்தில் இருக்கிறார் புத்திரபிராப்தி கண்டிப்பாக இருக்காது 16. ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் கேது சேர்ந்து இருக்கிறது - திருமணப்பிரிவு வழக்கு விவாகரத்து நடக்கிறது. பெண் ஜாதகத்தில் செவ்வாய் கேது சேர்ந்து இருக்கிறதா என்று ஆண் பெண் ஜாதக ஆய்வின் ஒப்பிட்டு விபர பகுதியில் கவனிக்க. 17. ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் இராகு சேர்ந்து இருக்கிறது - திருமணப்பிரிவு உடல்நலம் பாதிப்பு - குடும்பத்துடன் விபத்தில் சிக்குவது நடக்கிறது. பெண் ஜாதகத்தில் செவ்வாய் இராகு சேர்ந்து இருக்கிறதா என்று ஆண் பெண் ஜாதக ஆய்வின் ஒப்பிட்டு விபர பகுதியில் கவனிக்க. 18. குரு சுக்கிரன் சேர்ந்து இருக்கிறது - காதல் திருமணம் 19. சந்திரன் இராகு சேர்ந்து இருக்கிறது - காதல் திருமணம் 20. குரு சந்திரன் சேர்ந்து இருக்கிறது புத்திர தோஷம், தாமத குழந்தை 21. சூரியன் சனி சேர்ந்து இருக்கிறது புத்திர தோஷம், தாமத குழந்தை செவ்வாய் சனி 12ல் உள்ளது கóடுமையான புத்திரதோஷம் 23. செவ்வாய் சனி 5ல் உள்ளது கóடுமையான புத்திரதோஷம் 24. கேது 5ல் உள்ளது கóடுமையான புத்திரதோஷம் 25. சனி 2ல் உள்ளது ஆயுளை கவனிக்கவும் 26. இராகு 2,5,7,10ல் உள்ளதால் நாக தோஷம் தோஷம் எனப்படும் இராகு தோஷம் இருக்கிறது. 27. பரிவர்த்தணை இருக்கிறது மறைமுக வாழ்க்கை (அ) ஏதேனும் ஒன்றை இழத்தல் ஏற்படுகிறது, 28. செவ்வாய் 1,2,4,8,12 உள்ளதால் செவ்வாய் தோஷம் இருக்கிறது 5 ல் சனி - கடுமையான திருமணத்தோஷம் செவ்வாய் சுக்கிரன் சேர்ந்து இருக்கிறது சந்தோஷமான திருமணவாழ்க்கை குரு சுக்கிரன் சேர்ந்து இருக்கிறது சந்தோஷமான திருமணவாழ்க்கை சுக்கிரனுக்கு 4 ல் சனி இருக்கிறது சோர கற்பம் உண்டாக காரணமாக இருக்கிறது. சுக்கிரனுக்கு 4 ல் இராகு இருக்கிறது சோர கற்பம் உண்டாக காரணமாக இருக்கிறது. சுக்கிரனுக்கு 10ல் சனி இருக்கிறது கணவனுடன் ஒத்துபோகாத பெண்களாகவும் விகண்டாவாதம் பேசுவதும் கணவனின் உறவுக்காரர்களை மதிக்காத பெண்களாகவும் இருக்கின்றார். சுக்கிரனுக்கு 4ல் சனி சுக்கிரன் இருக்கிறது கணவனுடன் ஒத்துபோகாது பெண்களாகவும் விகண்டாவாதம் பேசுவம் கணவனின் உறவுக்காரர்களை மதிக்காத பெண்களாகவும் இருக்கின்னறர். 2 ம் அதிபதி அஸ்தமனமாக உள்ளார் குடும்பம் சுடுகாடுபோல இருக்கும் பொருளாதார நிலை பாதிப்பை தரும். 2 ல் அஸ்தமன கிரகம் இருக்கிறது குடும்பம் சுடுகாடுபோல இருக்கும் பொருளாதார நிலை பாதிப்பை தரும். 12 ல் செவ்வாய் சனி சேர்ந்து இருக்கிறது இது துரஷ்ட நிலையை காட்டுகிறது. சனி மிதுனம் - மீனம் இராசியை பார்ப்பதால் திருமண வாழ்க்கை இயந்திர வாழóக்கை போன்றது. சுக்கிரன் 4,8,12 ல் இருக்கிறது எனவே கணவனை அடிக்கடி மனக்கசப்புடன் வழக்கிடுவதும் பிரிவினையும் தரும், சுக்கிரனை குரு பார்க்கிறர் எனவே தோஷமில்லை. செவ்வாய் 4,8,12 ல் இருக்கிறது எனவே கணவனை அடிக்கடி மனக்கசப்புடன் வழக்கிடுவதும் பிரிவினையும் தரும், செவ்வாயை குரு பார்க்கிறர் எனவே தோஷமில்லை. கேது 4,8,12 ல் இருக்கிறது எனவே கணவனை அடிக்கடி மனக்கசப்புடன் வழக்கிடுவதும் பிரிவினையும் தரும், கேதுவை குரு பார்க்கிறர் எனவே தோஷமில்லை. 3 ம் அதிபதி 7 ல் இருப்பதால் காதல் திருமணத்திற்காக வீட்டை விட்டு வெளியேறும் நிலையைத்தருகிறது. 7 ம் அதிபதி 3ல் இருப்பதால் காதல் திருமணத்திற்காக வீட்டை விட்டு வெளியேறும் நிலையைத்தருகிறது. சூரியன் இராகு சேர்ந்து இருக்கிறது புத்திரபிராப்தி கண்டிப்பாக இருக்காது சனி கேது சேர்ந்து இருக்கிறது புத்திரபிராப்தி கண்டிப்பாக இருக்காது சூரியன் இராகு நட்சத்திரத்தில் இருக்கிறார் புத்திரபிராப்தி கண்டிப்பாக இருக்காது சூரியன் கேது நட்சத்திரத்தில் இருக்கிறார் புத்திரபிராப்தி கண்டிப்பாக இருக்காது சனி இராகு நட்சத்திரத்தில் இருக்கிறார் புத்திரபிராப்தி கண்டிப்பாக இருக்காது சனி கேது நட்சத்திரத்தில் இருக்கிறார் புத்திரபிராப்தி கண்டிப்பாக இருக்காது பெண் - இலக்கினத்தில் உச்ச கிரகம் இருக்கிறது செயற்கை குழாய் குழந்தை பிறக்கும் நிலையைத்தருகிறது ( அல்லது வேறு நபர் மூலம் குழந்தையை பெறும் நிலையைத்தருகிறது ) பெண் ஜாதகத்தில் செவ்வாய் கேது சேர்ந்து இருக்கிறது - திருமணப்பிரிவு வழக்கு விவாகரத்து நடக்கிறது. ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் கேது சேர்ந்து இருக்கிறதா என்று ஆண் பெண் ஜாதக ஆய்வின் ஒப்பிட்டு விபர பகுதியில் கவனிக்க. பெண் ஜாதகத்தில் செவ்வாய் இராகு சேர்ந்து இருக்கிறது - திருமணப்பிரிவு உடல்நலம் பாதிப்பு - குடும்பத்துடன் விபத்தில் சிக்குவது நடக்கிறது. ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் இராகு சேர்ந்து இருக்கிறதா என்று ஆண் பெண் ஜாதக ஆய்வின் ஒப்பிட்டு விபர பகுதியில் கவனிக்க. பெண் ஜாதகத்தில் 9 ம் அதிபதி அஸ்தமனமாக இருப்பதால் கணவனிடம் சுகம் பெறுவதில்லை. குரு சுக்கிரன் சேர்ந்து இருக்கிறது - காதல் திருமணம் சந்திரன் இராகு சேர்ந்து இருக்கிறது - காதல் திருமணம் குரு சந்திரன் சேர்ந்து இருக்கிறது புத்திர தோஷம், தாமத குழந்தை சூரியன் சனி சேர்ந்து இருக்கிறது புத்திர தோஷம், தாமத குழந்தை செவ்வாய் சனி 12ல் உள்ளது கடுóமையான புத்திரதோஷம் செவ்வாய் சனி 5ல் உள்ளது கடுóமையான புத்திரதோஷம் கேது 5ல் உள்ளது கóடுமையான புத்திரதோஷம் சனி 2ல் உள்ளது ஆயுளை கவனிக்கவும் இராகு 2,5,7,10ல் உள்ளதால் நாக தோஷம் தோஷம் எனப்படும் இராகு தோஷம் இருக்கிறது. பரிவர்த்தணை இருக்கிறது மறைமுக வாழ்க்கை (அ) ஏதேனும் ஒன்றை இழத்தல் ஏற்படுகிறது செவ்வாய் 1,2,4,8,12 உள்ளதால் செவ்வாய் தோஷம் இருக்கிறது ஆண் ஜாதகத்தில் 5 ம் அதிபதி பெண் ஜாதகத்தில் கோணத்தில் இருக்கிறது அன்னியோன்ய தம்பதிகளாக இருப்பார்கள். பெண் ஜாதகத்தில் 5 ம் அதிபதி ஆண் ஜாதகத்தில் கோணத்தில் இருக்கிறது அன்னியோன்ய தம்பதிகளாக இருப்பார்கள். ஆண் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் அமர்ந்óத இடத்தில் பெண் ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கிறது நல்ல பொருத்தம். பெண் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் அமர்ந்óத இடத்தில் ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கிறது நல்ல பொருத்தம். ஆண் ஜாதகத்தில் உள்ள சுக்கிரன் அமர்ந்óத இடத்தில் பெண் ஜாதகத்தில் செவ்வாய் இருக்கிறது நல்ல பொருத்தம். பெண் ஜாதகத்தில் உள்ள சுக்கிரன் அமர்ந்óத இடத்தில் ஆண் ஜாதகத்தில் செவ்வாய் இருக்கிறது நல்ல பொருத்தம். ஆண் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் அமர்ந்óத இடத்தில் பெண் ஜாதகத்தில் சனி இருக்கிறது இருப்பது சிறப்பில்லை. பெண் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் அமர்ந்óத இடத்தில் ஆண் ஜாதகத்தில் சனி இருக்கிறது இருப்பது சிறப்பில்லை. பெண் ஜாதகத்தில் செவ்வாய் கேது சேர்ந்தும் ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் கேது சேர்ந்தும் இருக்கிறது - திருமணப்பிரிவு வழக்கு விவாகரத்து நடக்கிறது. பெண் ஜாதகத்தில் செவ்வாய் இராகு சேர்ந்தும் ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் இராகு சேர்ந்தும் இருக்கிறது - திருமணப்பிரிவு உடல்நலம் பாதிப்பு - குடும்பத்துடன் விபத்தில் சிக்குவது நடக்கிறது. ஆண் ஜாதகத்தின் 10 ம் அதிபதி பெண் ஜாதகத்தில் நீசம் புத்திரதோஷம் மாங்கல்ய தோஷம். ஆண் ஜாதகத்தின் 10 ம் அதிபதி பெண் ஜாதகத்தில் அஸ்தமனம் புத்திரதோஷம் மாங்கல்ய தோஷம். பெண் ஜாதகத்தின் 10 ம் அதிபதி ஆண் ஜாதகத்தில் நீசம் புத்திரதோஷம் மாங்கல்ய தோஷம். ஆண் ஜாதகத்தின் 10 ம் அதிபதி பெண் ஜாதகத்தில் 6 இருக்கிறார் புத்திரதோஷம் மாங்கல்ய தோஷம். ஆண் ஜாதகத்தின் 10 ம் அதிபதி பெண் ஜாதகத்தில் 8 இருக்கிறார் புத்திரதோஷம் மாங்கல்ய தோஷம். ஆண் ஜாதகத்தின் 10 ம் அதிபதி பெண் ஜாதகத்தில் 12 இருக்கிறார் புத்திரதோஷம் மாங்கல்ய தோஷம். பெண் ஜாதகத்தின் 10 ம் அதிபதி ஆண் ஜாதகத்தில் அஸ்தமனம் புத்திரதோஷம் மாங்கல்ய தோஷம். பெண் ஜாதகத்தின் 10 ம் அதிபதி ஆண் ஜாதகத்தில் 6 இருக்கிறார் புத்திரதோஷம் மாங்கல்ய தோஷம். பெண் ஜாதகத்தின் 10 ம் அதிபதி ஆண் ஜாதகத்தில் 8 இருக்கிறார் புத்திரதோஷம் மாங்கல்ய தோஷம். பெண் ஜாதகத்தின் 10 ம் அதிபதி ஆண் ஜாதகத்தில் 12 இருக்கிறார் புத்திரதோஷம் மாங்கல்ய தோஷம். பெண் ஜாதகத்தில் நடப்பு திசா நாதர் ஆண் ஜாதகத்தில் அஸ்தங்க நிலையில் இருப்பதால் மனப்போராட்டம் பிரிவினைத்தருகிறது. ஆண் ஜாதகத்தில் பெண்ணின் 10 ம் அதிபதி கிரகம் நீசம் பெறுவதால் திருமணத்திற்கு பின் தொழில் வேலையில் பாதிப்பு தருவதும், கணவனுக்கு சரிவர பணிவிடை செய்யாமல் இருப்பதும் தருகிறது. ஆண் ஜாதகத்தில் நடப்பு திசா நாதர் பெண் ஜாதகத்தில் அஸ்தங்க நிலையில் இருப்பதால் மனப்போராட்டம் பிரிவினைத்தருகிறது.
திருமண பொருத்தம்
1= "இந்த பொருத்தம் ஆண், பெண் இருபாலருடைய ஆயுளையும், ஆரோக்கியத்தையும், விட்டுக்கொடுக்$-கும் மனநிலையையும், மனமகிழ்ச்சியையும், சகல சம்பத்தும் வளர்ச்சியையும் தினப்பொருத்தம் குறிக்கிறது." 2= "கணம் மூன்று வகை. 1. தேவ கணம் 2. மனித கணம் 3. இராட்ச கணம் இப்பொருத்தம் சரியாக இருந்தால் $இருவரும் ஒரே குணத்துடன் தம்பதிகள் சுப பலன்களை அடைந்து சுகமாக வாழ்வார்கள். தம்பதியின் வாழ்க்$கையினால் நிலையான மகிழ்ச்சி ஏற்படுத்துவது இப்பொருத்தமேயாகும். இருவரின் குண பாவத்தை குறித்து$ இப்பொருத்தம் விளக்கும்." 3= "இப்பொருத்தம் இருந்தால் புத்திரவிருத்தி உண்டாகும் மக்கட்செல்வங்களை உண்டாக்கி அவர்கள் மேன்$-மையாக வாழ்கின்ற யோகத்தை உண்டாக்குவதே இந்த பொருத்தம். பெண்கள் பால் நட்சத்திரமாக இருப்பது $நலம் (அ) கணவனுக்காவது பால் தன்மை உள்ளது நல்லது ஆணுக்கு மட்டும் பால் உள்ள நட்சத்திரம் எனில் $ஆண் வாரிசு இல்லை ( அ ) அவர்களின் வாழ்க்கை பாதிக்கும் இருவருக்கும் பால் இல்லாத நட்சத்திரமாயின் $குரு, சூரியன், 5, 11 ம் பாவம் பாதிக்கப்படாமல் இருந்தால் குழந்தையை எவ்விதத்திலும் பாதிக்காமல் வம்சம்$சிறப்பாக தழைக்கும். இதனுடைய விளக்கத்தை ஜோதிடரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்." 4= "இது இருவரின் நட்சத்திரத்திரத்தினுடைய இடைவெளியின் அடிப்படையில் இப்பொருத்தம் அமைந்துள்$-ளது. இருவரின் நட்சத்திரம், எவ்வளவு இடைவெளியின் தள்ளியுள்ளதோ அந்தளவுக்கு இப்பொருத்தம் நன்றா$-க அமையும். இதன் மூலம் திருமகள் கடாட்சமும், சுபிட்சமும் நீடிக்கும். ஸ்திரிதீர்க்கப் பொருத்தமிருந்தால் சகலவி$-தமான சம்பத்துகளும் விருத்தியாகும். 1 ம் மற்றும் 7 ம் அதிபதி நவாம்சத்தில் நீச்சம் பெறாமல் இருந்தால் ஸ்திரி$தீர்க்கம் பார்க்கவேண்டியதில்லை. இப்பொருத்தம் இல்லாதவருக்கு தொடைவலி, இடுப்புவலி போன்ற உடல்$ உபாதையிருக்கும்." 5= "இது ஆண், பெண் ஆகிய இருவருடைய உடலமைப்புகளும் ஒன்றுக்கொன்று பொருத்தமாகவும் உடல் உற$ விற்கு ஏற்றவையாகவும் அமைவதற்கு ஆதாரமாகும். வீரியம், போகம், வெற்றியை குறிக்கும். திரேக்காணத்தில்$, ராசியில் ஆணுக்கு செவ்வாய்+சுக்கிரன் தொடர்பு இருந்தால் பெண் ஜாதகத்தில் சுக்கிரன்+செவ்வாய், சுக்கிரன்+சந்திரன் தொடர்பு, ராசி மற்றும் திரேக்காணத்தில் இருக்கவேண்டும். (பிராமணருக்கு யோனிப் பொருத்தம் பார்க்க வேண்டியது இல்லை). ரட்சு, யோனிப்பொருத்தம் இல்லாத போது மற்ற எந்தப் பொருத்தம் இருந்தாலும் திருமணப் பொருத்தமில்லை என்றே பொருள். இது மிகமுக்கியமான பொருத்தமாகும்." 6= "இந்த பொருத்தம் இருந்தால்தான் வம்சம் விருத்தியாகும் எண்ணங்கள் உறவு முறைகளைப் பற்றி பார்க்க,$ அவசியம் பார்க்கவேண்டும். பெண்ராசி ஒற்றைப்படை ராசியாக இருந்து அதற்கு 6ம் ராசி இரட்டைப்படை ராசியாக$ ஆண் ராசி வந்தால் சஷ்டாஷ்டக தோஷம் இல்லை." 7= "இப்பொருத்தம் இருந்தால் தான் குடும்பம் சுபிட்சமாக வாழமுடியும். புத்திரர்கள் யோகமாக வாழ்வார்கள்." 8= "கணவன், மனைவி இருவரும் ஒருவரை ஓருவர் சமமாக விரும்பி அன்பின் பிணைப்பிலும், அணைப்பிலு$ ம் இணைந்து இரண்டறக்கலக்கும் தன்மையை அடைவதற்கு இந்த பொருந்தம் சிறப்பாக அமைந்திருக்கவேண்டும்." 9= "கணவனாக நிச்சயம் செய்பவரின் ஆயுள் நிலையை உறுதிப்படுத்துவதற்கு இந்த பொருத்தம் பார்ப்பது மிகவு$ ம் அவசியமானதாகும். இரட்சுப்பொருத்தம் இல்லாத போது மற்ற எந்தப் பொருத்தம் இருந்தாலும் திருமணப் $பொருத்தமில்லை என்றே பொருள்.இது மிகமுக்கியமான பொருத்தம்." 10= "வேதை என்றால் இடையூறு என்று பொருள்.இடையூறு இல்லாத நிலையில் தம்பதியர் வாழவேண்டும் என்$ பதற்காகவே இப்பொருத்தம் பார்க்கப்படுகிறது. தம்பதியின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துன்பகளையும் துக்கங்$களையும் முன்னதாகவே அறிந்து அவற்றை விலகச் செய்து அவர்களை இன்பமாக வாழவைக்கும் சக்தியுடையது இந்த வேதை பொருத்தம்." 11 = "நட்சத்திரத்தின் அடிப்படையில் மூன்று நாடியாகப்பிரிக்கப்படுகிறது. அவை 1.வாத நாடி. 2.பித்த நாடி 3.சி$ லேத்தும நாடி எனப்பிரிக்கப்பட்டுள்ளது. எக நாடியானால் பொருந்தாது. இரத்த சம்பந்த உறவிற்குள் திருமணம் $செய்யும் போது இப்பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யக் கூடாது. இது மிகமுக்கியமான பொருத்தம்."


உங்கள் ஜோதிடம் 100% பளிதமாக இருக்கவும், உங்கள் ஜோதிட பலன் சொல் பளிக்கவும் ஆழ்ந்த ஆராய்ச்சியின் பலனாக உருவாக்கப்பட்டிருக்கும் ஜோதிட சாப்ட்வேர்...


ஜோதிட சாப்ட்வேர் மேலும் விபரங்களுக்கு அழைக்கவும் கோவிந்தன் 8870974887

16 ஜோதிட சாப்ட்வேர் விலை
1 திருமண பொருத்தம்
1100
2 ஜாதகம்
1100
3 ஜாமக்கோள் ஆருடம்
1100
4 சந்திர நாடி
1100
5 பிருகு நாடி
1100
6 மருத்துவ ஜோதிடம்
1100
7 கர்மா பரிகாரம்
1100
8 தாம்பூல பிரசன்னம்
1100
9 கேபி
1100
10 சோழிய பிரசன்னம்
1100
11 தேவபிரசன்னம்
1100
12 எண் கணிதம்
1100
13 பெயர் பட்டியல்
1100
14 ஜெம்ஸ்
1100
15 பட்சி
1100
16 டாரட்
1100

ஜோதிட சாப்ட்வேர் மேலும் விபரங்களுக்கு அழைக்கவும் கோவிந்தன் 8870974887


16 சாப்ட்வேர் மாடல் பார்க்க இங்கே தட்டி DOWNLOAD செய்யலாம்.


என் பெயர் கோவிந்தன் நான் புதுச்சேரி (பாண்டிச்சேரி) வசிக்கிறேன் என்னுடைய செல்எண் 91- 887 097 4887 எண்ணுக்கு கால் பன்னுங்க, பணம் செலுத்த வேண்டிய வங்கி எண் விபரம் அனுப்பிவைக்கிறேன், SOFTWARE உங்கள் இமெயிலுக்கு அனுப்பி வைக்கப்படும். உங்களுக்கு தேவைப்பட்டால் DVD-யில் பதிவு செய்து கொரியர் மூலம் அனுப்பிவைக்கப்படும்.


எனது செல் எண்ணிற்க்கு நேரடியாக கால் செய்யவும் 887 097 4887.ரசமணி | வாலை ரச மணி | தாரகை மணி | வல்ல மணி | பேத மணி | வக்கிர மணி | அஞ்சனம் | மாந்ரீகம் | சர்வ வசியமை | சர்வ அஞ்சனம் | குபேர  வசியமை | குபேர  அஞ்சனம் | காளிகா தேவி வசிய அஞ்சனம் | சிவசக்தி பூஜை அஞ்சனம் | சுதர்சன வசிய அஞ்சனமை | தாராதேவி அஞ்சனம் | நவமோகினி அஞ்சனம் | வசிய சஞ்சிவி அஞ்சனம்ஏவல் பில்லி சூன்யம் | ஏழரை சனி | 7 1/2 சனி | ஏழரை சனி பலன் | 7 1/2 சனி பலன் | சனி பெயர்ச்சி பலன் | அஷ்டமசனி | கண்டசனி | கண்டகுரு | அஷ்ட குரு |  அர்த்தாஷ்ட குரு | ராகு கேது | தசா பத்தி

சோதனை ஓட்டம் NOT USE NOW TESTING NOW
ஜாதகர் பெயர் :
பாலினம் :
தேதிநேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்


State District Longitude
Latitude பிறந்த நாடு : பிறந்த மாவட்டம் Distric : பிறந்த மாநிலம் State: பிறந்த மாநில குறியீடு StateCode : பிறந்த ஊர் City: Longitude Latitude

* This service (or content) is not provided by Psssrf.org.in. You are fully responsible for your access to and use of this application, website and content.
Copyright © 2011 psssrf | All Rights Reserved. (Site is optimized for 1024 x 768 pixels-best view at internet explorer 8.0>=,Google Chrome 0.2.151.0>=,firefox 3.5>=)